வட்டுக்கோட்டையில் மோட்டார் திருடியவர் கைது..!
5 view
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் – வேரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தண்ணீர் மோட்டர் திருட்டில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பகுதியில் உள்ள வீட்டில் 3 பெண்கள் தனியாக இருந்தவேளை நேற்றையதினம் (17) அதிகாலை குறித்த சந்தேகநபர் அந்த வீட்டில் உள்ள களஞ்சியசாலையின் ஓட்டினை பிரித்து இறங்கி மோட்டாரினை திருடியுள்ளார். இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட […]
The post வட்டுக்கோட்டையில் மோட்டார் திருடியவர் கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வட்டுக்கோட்டையில் மோட்டார் திருடியவர் கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.