சிம்பொனி என்றால் என்ன? ஒரு கதை அல்லது ஒரு சம்பவம்!
7 view
ஒரு கதை அல்லது ஒரு சம்பவம் அல்லது ஒரு நிகழ்ச்சியை இசை வடிவத்தில் நான்கு பகுதிகளாக சொல்வதற்கு பெயர்தான் சிம்பொனி எளிமையாக சொல்லவேண்டும் என்றால் சிம்பொனி என்பது ஒரு ஆர்கஸ்ட்ரா (Orchestra) அவ்வளவுதான். உலகில் பல வகையான ஆர்கஸ்ட்ரா இருக்கிறது.. அதில் முக்கியமானவை: 1.சேம்பர் ஆர்கஸ்ட்ரா (Chamber Orchestra) 2.சிம்பொனி ஆர்கஸ்ட்ரா (Symphony Orchestra). 16ம் நூற்றாண்டு வரை இசையும் பாடலும் ஒன்றாக கலந்தே இருந்தது. இசையை மட்டும் தனியாக கேட்க முடியவில்லை. அதனால் இசையின் ஆழத்தை […]
The post சிம்பொனி என்றால் என்ன? ஒரு கதை அல்லது ஒரு சம்பவம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிம்பொனி என்றால் என்ன? ஒரு கதை அல்லது ஒரு சம்பவம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.