25 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழில் நடிக்க வரும் சங்கீதா!
6 view
கடந்த 1996 ஆம் ஆண்டு வெளிவந்த ‘பூவே உனக்காக‘ திரைப் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் நடிகை சங்கீதா. இவர் இதயவாசல், தாலாட்டு, கேப்டன் மகள், சீதனம், அம்மன் கோவில் வாசலிலே, நம்ம ஊரு ராஜா உட்பட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். இந்நிலையில் கடந்த 2000 ஆம் ஆண்டு ஒளிப்பதிவாளர் சரவணனை காதல் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார். பின்னர் […]
The post 25 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழில் நடிக்க வரும் சங்கீதா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 25 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழில் நடிக்க வரும் சங்கீதா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.