முஸ்லிம் சேவையின் நேரம் குறைப்பு

5 view
இலங்கை ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­பண முஸ்லிம் சேவையின் நேரம் குறைக்­கப்­பட்­டுள்­ளமை மிகவும் கவ­லை­ய­ளிப்­ப­தாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் சுகா­தார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜய­திஸ்­ஸ­வுக்கு கடிதம் மூலம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. இது­கு­றித்து மீடி­யா ­போரம் அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, இலங்கை ஒலி­ப­ரப்பு கூட்­டுத்­தா­ப­னத்­திற்கு அதிக வரு­மானம் ஈட்­டிக்­கொ­டுக்­கின்ற ஒரு சேவை­யாக முஸ்லிம் சேவை கடந்த பல வரு­டங்­க­ளாக காணப்­பட்டு வரு­கின்­றது.
The post முஸ்லிம் சேவையின் நேரம் குறைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース