கச்சதீவுக்கான ஒரு வழி போக்குவரத்து கட்டணம்; யாழ்.மாவட்ட பதில் செயலாளர் வெளியிட்ட அறிவிப்பு
8 view
எதிர்வரும் கச்சதீவு பெருவிழாவுக்கான ஒத்துழைப்பை சகல பக்தர்களும் வழங்க வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் வேண்டுகோள் விடுத்தார். கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா தொடர்பான கலந்துரையாடல் நேற்று யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. திருவிழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து துறைசார் தரப்பினருடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்தத் தெரிவித்தபோதே மாவட்ட பதில் செயலாளர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், எங்களால் வழங்கப்படும் படிவத்தை பூர்த்தி செய்து கச்சதீவில் சமர்ப்பிப்பதன் மூலம் […]
The post கச்சதீவுக்கான ஒரு வழி போக்குவரத்து கட்டணம்; யாழ்.மாவட்ட பதில் செயலாளர் வெளியிட்ட அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கச்சதீவுக்கான ஒரு வழி போக்குவரத்து கட்டணம்; யாழ்.மாவட்ட பதில் செயலாளர் வெளியிட்ட அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.