வடமராட்சியில் வர்த்தகத்தை நவீன மயப்படுத்தி சுற்றுலாவிகளை கவரும் வகையில் அமைக்க வேண்டும் – பிரதேச செயலர்!
7 view
வடமராட்சி கிழக்கு வர்த்தகர் சங்க பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக தெரிவும் இன்று (5) வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இன்று காலை 10.00 மணியளவில் வடமராட்சி கிழக்கு வர்த்தகர் சங்க தலைவர் தலைமையில் நிகழ்வு ஆரம்பமானது. நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி கருத்து தெரிவிக்கையில், வர்த்தக நடவடிக்கைகள் நவீன மயமாக்கப்பட்டு சுற்றுலாவாசிகளை கவரக்கூடிய வர்த்தக நிலையங்களாக வடமராட்சி கிழக்கு வர்த்தக நிலையங்களை மாற்றியமைக்க […]
The post வடமராட்சியில் வர்த்தகத்தை நவீன மயப்படுத்தி சுற்றுலாவிகளை கவரும் வகையில் அமைக்க வேண்டும் – பிரதேச செயலர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடமராட்சியில் வர்த்தகத்தை நவீன மயப்படுத்தி சுற்றுலாவிகளை கவரும் வகையில் அமைக்க வேண்டும் – பிரதேச செயலர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.