‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்க வேண்டாம்! – நயன்தாரா
4 view
தமிழில் ‘ஐயா’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை நயன்தாரா, தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் 80-க்கும் மேற்பட்ட திரைப் படங்களில் நடித்துள்ளார். மேலும் ‘ஜவான்’ திரைப் படத்தின் மூலம் பொலிவூட் ரசிகர்களையும் தன் வசப்படுத்தியிருந்தார். அதுமட்டுமல்லாது, இந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும் நயன்தாரா காணப்படுகின்றார். தனது நடிப்புத்திறமைக்காக சிறந்த நடிகைக்கான பிலிம்ஃபேர் விருது, நந்தி விருது என பல்வேறு விருதுகளையும் அவர் வென்று குவித்துள்ளார். இந்நிலையில் நயன்தாரா அவரது ரசிகர்களுக்கு […]
The post ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்க வேண்டாம்! – நயன்தாரா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்க வேண்டாம்! – நயன்தாரா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.