மட்டக்களப்பில் கிழக்கு தமிழ் ஊடக இல்லம் அங்குரார்ப்பணம்..!
4 view
கிழக்கு மாகாணத்தில் அச்சு, இலத்திரனியல், இணையத்தளம், பதிவு செய்யப்பட்ட சமூக ஊடகங்களில் பணிபுரியும் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு தனித்துவத்துடன் செயற்படக்கூடிய அமைப்பை உருவாக்குவதற்கான முதல் முயற்சியாக விசேட கூட்டமொன்று நேற்றையதினம்(02) மாலை மட்டக்களப்பிலுள்ள ஊடக கற்கைகள் ஆய்வு நிலையத்தில் நடைபெற்ற போது கிழக்கு தமிழ் ஊடக இல்லம் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. இதன்போது தமிழ் ஊடகவியலாளர்களுக்கான புதிய ஒன்றியத்தின் நிர்வாக தெரிவுகள் இடம்பெற்றன. இதற்கமைய ஒன்றியத்தின் தலைவராக சிரேஸ்ட ஊடகவியலாளர் கணகராசா சரவணனும், ஒன்றியத்தின் செயலாளராக சிரேஸ்ட ஊடகவியலாளரும் அகில இலங்கை சமாதான நீதிவானுமாகிய […]
The post மட்டக்களப்பில் கிழக்கு தமிழ் ஊடக இல்லம் அங்குரார்ப்பணம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மட்டக்களப்பில் கிழக்கு தமிழ் ஊடக இல்லம் அங்குரார்ப்பணம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.