யவனர் பற்றிய குறிப்புகள்

8 view
யவனர் என்ற சொல் கி.மு. மூன்றாம் நூற்­றாண்டில் வட இந்­தி­யாவில் தோன்­றிய ஒரு சொல்­லாகும். கிழக்கில் அலெக்­சாண்­டரின் படை­யெ­டுப்­பு­களின் போதும் அதற்குப் பின்­னரும் இந்­தி­யா­வுக்கு வந்த கிரேக்­கர்­களைக் குறிக்கும் சொல்­லா­கவும் இது பயன்­ப­டுத்­தப்­பட்­டது. பண்­டைய இந்­தி­யாவில் பாலி மற்றும் பிரா­கி­ருதம் மொழி­களில், கிரேக்க மொழி பேசு­வர்­களை யோனா என்றும், தமிழ் மற்றும் சம­சு­கி­ருதம் மொழியில் யவனர் என்றும் அழைத்­தனர். (Majumdar,1960)
The post யவனர் பற்றிய குறிப்புகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース