இணைய உலகில் குழந்தை வளர்ப்பு
8 view
நவீன ஊடகங்களின் வருகையோடு சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. ஒவ்வொரு தனி நபரும் சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றனர். குடும்பங்கள் தோறும் சமூக ஊடகத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது. குடும்பத்தின் பெயரிலான சிறு சமூக வலைப்பின்னல் குழுமங்களும் பயன்பாட்டில் பெருகியுள்ளன. குடும்பத்தில் இடம்பெறும் சிறிய விடயங்களையும் தமது குழுமங்களில் பகிர்ந்து கொள்ளும் ஆர்வம் அதிகரித்து வருகின்றது.
The post இணைய உலகில் குழந்தை வளர்ப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இணைய உலகில் குழந்தை வளர்ப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.