அதிகரித்து வரும் குளங்களின் நீர்மட்டம்; திறக்கப்பட்ட வான்கதவுகள்
6 view
கந்தளாய் குளத்தின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் பத்து வான்கதவுகளும் இன்று (1) சனிக்கிழமை அரை அடிக்கு திறக்கப்பட்டுள்ளன. கந்தளாய் குளத்தின் மொத்த நீரின் கொள்ளளவு 114,000 கன அடியாகும். கன மழை காரணமாக தற்போது நீரின் கொள்ளளவு 114,000 கன அடியாக உயர்ந்துள்ளது. தற்போது வினாடிக்கு 1000 கன அடி அளவு நீர் வெளியேறி வருகின்றதாக கந்தளாய் நீர்பாசன பொறியியலாளர் சிந்தக்க சுரவீர தெரிவித்துள்ளார். இதேவேளை, அலுத்ஓயா குளத்தின் நீர்மட்டம் 8 அடியாக உயர்ந்துள்ளதால், அதனுடைய ஆறு […]
The post அதிகரித்து வரும் குளங்களின் நீர்மட்டம்; திறக்கப்பட்ட வான்கதவுகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அதிகரித்து வரும் குளங்களின் நீர்மட்டம்; திறக்கப்பட்ட வான்கதவுகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.