சாவகச்சேரி பொலிஸாரினால் முன்னெடுக்கப்ட்ட மாணவர்களுக்கான விழிப்பூட்டல் கருத்தரங்கு
6 view
சாவக்சேரி பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள், வன்முறைகள் மற்றும் வீதி ஒழுங்குகள் தொடர்பான விழிப்பூட்டல் கருத்தரங்கு இன்று 28 சாவகச்சேரி பொலிஸாரினால் நடத்தப்பட்டது. இக் கருத்தரங்கு ஆறு பாடசாலைகளில் நடத்தப்பட்டது சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித செனவிரத்னவின் வழிகாட்டலில் பொலிஸ் பரிசோதகர் ஜெயரூபனினால் சாவகச்சேரி டிறிபேக்கல்லூரி, இந்து கல்லூரி, மட்டுவில் சந்திரமௌளிசா, நுணாவில் சரஸ்வதி ஆகிய பாடசாலைகளில் இவ் விழிப்பணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டது
The post சாவகச்சேரி பொலிஸாரினால் முன்னெடுக்கப்ட்ட மாணவர்களுக்கான விழிப்பூட்டல் கருத்தரங்கு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சாவகச்சேரி பொலிஸாரினால் முன்னெடுக்கப்ட்ட மாணவர்களுக்கான விழிப்பூட்டல் கருத்தரங்கு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.