மன்னார் நகர சபையினால் உள்ளூராட்சி வாரத்தையொட்டி சிரமதான பணிகள் முன்னெடுப்பு!
2 view
மன்னார் நகர சபையினால் உள்ளூராட்சி வார நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (16) காலை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. வளமான நாடும் அழகான வாழ்க்கையும் ‘மறுமலர்ச்சி நகரம் என்ற தொனிப்பொருளில் மன்னார் நகர சபையின் தவிசாளர் டானியல் வசந்தன் தலைமையில் இன்று காலை 7.30 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் கலந்து கொண்டார். மேலும் மன்னார் நகர […]
The post மன்னார் நகர சபையினால் உள்ளூராட்சி வாரத்தையொட்டி சிரமதான பணிகள் முன்னெடுப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னார் நகர சபையினால் உள்ளூராட்சி வாரத்தையொட்டி சிரமதான பணிகள் முன்னெடுப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.