வலி. வடக்கிற்கு திடீர் கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்ட வட மாகாண ஆளுநர்
6 view
வலி. வடக்கில் மக்கள் பாவனைக்கு கடந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட வசாவிளான் கிழக்கு, வசாவிளான் மேற்கு, பலாலி தெற்கு, பலாலி கிழக்கு, பலாலி வடக்கு ஆகிய 5 கிராம அலுவலர் பிரிவுகளும் மக்கள் முழுமையாகப் பயன்படுத்த முடியாத நிலைமை இன்னமும் காணப்படுகின்றது. பாதுகாப்புத் தரப்பினரின் வேலி பின்நகர்த்தப்படாமையால் இவ்வாறான சூழல் நிலவுகின்றமை தொடர்பில் ஆளுநர் நேரில் சென்று பார்வையிட்டார். அத்துடன் இந்தப் பகுதியிலுள்ள பலாலி சித்தி விநாயகர் பாடசாலையின் இடிபாடுகளுடன் கூடிய கட்டடத்தையும் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து கடந்த […]
The post வலி. வடக்கிற்கு திடீர் கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்ட வட மாகாண ஆளுநர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வலி. வடக்கிற்கு திடீர் கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்ட வட மாகாண ஆளுநர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.