புனித ரமழானில் சமூக நலனை முன்னிறுத்துவோம்

6 view
நாம் இன்னும் சில தினங்­களில் புனித ரம­ழான் மாதத்தை அடை­ய­வுள்ளோம். ரமழான் மாதத்தில் நோன்பு நோற்­பது இஸ்­லாத்தின் ஐம்­பெரும் கட­மை­களில் ஒன்­றாகும். இம்­மா­தத்­திலேயே அல்லாஹ் அல்­குர்­ஆனை இறக்கி வைத்தான். இம்­மாதம் ஒவ்வோர் அடி­யானும் அல்­லாஹ்­வுடன் நெருக்­க­மான தொடர்­பினை ஏற்­ப­டுத்திக் கொள்­வ­தற்­காக அரு­ளப்­பட்­ட­தாகும். இது துஆ­வி­னதும் பொறு­மை­யி­னதும், ஸத­கா­வி­னதும் மாத­மாகும்.
The post புனித ரமழானில் சமூக நலனை முன்னிறுத்துவோம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース