ரமழான் மாத தலைப்பிறை பார்க்கும் மாநாடு நாளை

5 view
ஹிஜ்ரி 1446 புனித ரமழான் மாத தலைப்­பி­றையை தீர்­மா­னிக்கும் பிறைக்­குழு மாநாடு நாளை வெள்­ளிக்­கி­ழமை மாலை மஹ்ரிப் தொழு­கையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்­ளி­வா­சலில் இடம்­பெற இருக்­கி­றது. இம்­மா­நாட்டில் கொழும்பு பெரிய பள்­ளி­வாசல், அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா, முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள உறுப்­பி­னர்கள் மற்றும் உல­மாக்கள் கலந்­து­கொள்ள இருக்­கின்­றனர்.
The post ரமழான் மாத தலைப்பிறை பார்க்கும் மாநாடு நாளை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース