கலாசார பண்பாடுகள் அடுத்த சந்ததிக்கும் கடத்தப்பட வேண்டும் – வேலணை பிரதேச செயலர் சிவகரன்!
5 view
கலை கலாசார பண்பாடுகளுடன், வரலாறுகள் மாறாதிருக்க அந்த வரலாறுகள் அடுத்த சந்ததிக்கு கடத்தப்பட வேண்டியது அவசியமாகும். அந்த செயற்பாட்டை வலுப்படுத்தும் பொறுப்பு ஒவ்வொரு கலாமன்றங்களுக்கும் இருக்கின்றது என வேலணை பிரதேச செயலர் கைலபிள்ளை சிவகரன் தெரிவித்துள்ளார். வேலணை துறையூர் ஐயனார் கலாமன்றத்தின் ஒருங்கிணைப்பில் ஐயனார் சனசமூக நிலைய கலையரங்கில் நடைபெற்ற சிவராத்திரி தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்து உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், எமது அடையாளங்கள் பாதுகாக்கப்படுவது காலத்தின் அவசியமாகும். அதனடிப்படையில் […]
The post கலாசார பண்பாடுகள் அடுத்த சந்ததிக்கும் கடத்தப்பட வேண்டும் – வேலணை பிரதேச செயலர் சிவகரன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கலாசார பண்பாடுகள் அடுத்த சந்ததிக்கும் கடத்தப்பட வேண்டும் – வேலணை பிரதேச செயலர் சிவகரன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.