நான்கு பணயக்கைதிகளின் உடல்களை ஒப்படைத்த ஹமாஸ்!
6 view
காசா பகுதியில் போர்நிறுத்தத்தின் முதல் கட்டம் முடிவுக்கு வரவுள்ள சில நாட்களுக்கு முன்பு, நூற்றுக்கணக்கான பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுவித்ததற்கு ஈடாக நான்கு பணயக்கைதிகளின் உடல்களை வியாழன் (27) அதிகாலை செஞ்சிலுவை சங்கத்திடம் ஹமாஸ் ஒப்படைத்தது. ஹமாஸ் பணயக்கைதிகளின் உடல்களை செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்ததை இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரி உறுதிப்படுத்தினார். ஒப்படைக்கப்பட்ட உல்களை அடையாளம் காணும் செயல்முறை தொடங்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் கூறியது. அதே நேரத்தில், விடுவிக்கப்பட்ட பல பாலஸ்தீனிய கைதிகளை ஏற்றிச் சென்ற செஞ்சிலுவைச் சங்க வாகனத் […]
The post நான்கு பணயக்கைதிகளின் உடல்களை ஒப்படைத்த ஹமாஸ்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நான்கு பணயக்கைதிகளின் உடல்களை ஒப்படைத்த ஹமாஸ்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.