குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறினார் நாமல் ராஜபக்ச!
9 view
2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஏர்பஸ் கொள்வனவு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகை தந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சற்று முன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுத் துறையிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் அளித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு புதிய விமானங்களை மாற்றும் போது நடந்ததாகக் கூறப்படும் நிதி பரிவர்த்தனை தொடர்பாக வாக்குமூலம் பதிவு வழங்குவதற்காகவே அவர் […]
The post குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறினார் நாமல் ராஜபக்ச! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறினார் நாமல் ராஜபக்ச! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.