காரைதீவு, நிந்தவூர், ஒலுவில் உணவகங்களில் திடீர் சோதனை
8 view
பொது மக்களுக்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்புமிக்க உணவுகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் கல்முனை பிரதேசத்திலுள்ள உணவகங்கள், உணவு கையாளும் நிறுனங்களை சோதனை செய்யும் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் வழங்கிய ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் காரைதீவு, நிந்தவூர் மற்றும் ஒலுவில் ஆகிய பிரதேசங்களில் உள்ள பழக்கடைகள், ஹோட்டல்கள், வெதுப்பகங்கள் உள்ளிட்ட உணவு கையாளும் நிறுவனங்கள் என்பன திடீர் சோதனைக்குட்படுத்தப்பட்டன. பிராந்திய சுற்றுச்சூழல், […]
The post காரைதீவு, நிந்தவூர், ஒலுவில் உணவகங்களில் திடீர் சோதனை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காரைதீவு, நிந்தவூர், ஒலுவில் உணவகங்களில் திடீர் சோதனை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.