இந்தோனேஷியாவில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!
8 view
இந்தோனேசியாவின் சுலவேசி தீவின் கடற்கரையில் புதன்கிழமை (26) அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் (USGS) தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக உடனடி சேதமோ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை. USGS தரவுகளின்படி, அந் நாட்டு நேரப்படி காலை 6:55 மணிக்கு (22.55 GMT) 10 கிலோ மீட்டர் (6.2 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் மையப்பகுதி வடக்கு சுலவேசி மாகாணத்திற்கு அருகில் உள்ளது. இந்தோனேசியாவின் வானிலை ஆய்வு மையம் 6.0 ரிக்டர் […]
The post இந்தோனேஷியாவில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்தோனேஷியாவில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.