திடீரென மயங்கி விழுந்த நபர் உயிரிழப்பு- யாழில் துயரம்
10 view
யாழ்ப்பாணத்தில் குளித்துக்கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. வவுனியா – தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த வடிவேலு சற்குணராசா (வயது 61) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலும் தெரியவருகையில், குறித்த நபரும் அவரது மனைவியும் இன்றையதினம் மரணச் சடங்கு ஒன்றில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதிக்கு சென்றிருந்தனர். பின்னர் அருகில் இருந்த வீட்டிற்கு சென்று குளித்துக்கொண்டிருந்தவேளை அவர் மயங்கி விழுந்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இருப்பினும் […]
The post திடீரென மயங்கி விழுந்த நபர் உயிரிழப்பு- யாழில் துயரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திடீரென மயங்கி விழுந்த நபர் உயிரிழப்பு- யாழில் துயரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.