கோடை காலத்தில் உடலை பாதுகாக்கும் பாதாம் பிசின்
10 view
வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நமது உடலை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க, குளிர்விக்கும் செயல்பாடுகளில் ஈடுபடுவது அவசியமாகிறது. கோடை காலத்தில் கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகள் உடல் சூட்டை தணிப்பதற்கு உதவினாலும் கூடுதலாக ஒரு சில விஷயங்களை நமது அன்றாட உணவில் சேர்ப்பது உடல் சூட்டை தணித்து உடலை குளிர்விக்க உதவும். பல்வேறு மருத்துவ நன்மைகள் கொண்ட இந்த பாதாம் பிசின் கோடைகால டயடிற்கு ஏற்ற ஒன்றாக அமைகிறது. இயற்கை குளிரூட்டும் பண்புகள் : பாதாம் பிசினில் […]
The post கோடை காலத்தில் உடலை பாதுகாக்கும் பாதாம் பிசின் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கோடை காலத்தில் உடலை பாதுகாக்கும் பாதாம் பிசின் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.