தமிழ் இயக்குனருடன் கை கோர்க்கும் நடிகர் யாஷ்!
8 view
பிரபல தமிழ் இயக்குனருடன் நடிகர் யாஷ் கை கோர்க்கவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் யாஷ், பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் 1, கே.ஜி.எப் 2 உள்ளிட்ட படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர். இந்த படம் வெளியாகி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வசூலையும் வாரி குவித்தது. அதை தொடர்ந்து யாஷ் தனது 19-வது திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்திற்கு ‘டாக்ஸிக்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை பிரபல நடிகையும் இயக்குனருமான கீது மோகன் தாஸ் […]
The post தமிழ் இயக்குனருடன் கை கோர்க்கும் நடிகர் யாஷ்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ் இயக்குனருடன் கை கோர்க்கும் நடிகர் யாஷ்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.