விமானப்படையின் உதவியுடன் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்ட காட்டுத் தீ!
7 view
நுவரெலியா மாவட்டத்தின் மஸ்கெலியா நல்லதன்னி வாழமலை மேல் பகுதியில் நேற்று (24) ஏற்பட்ட தீயை அணைப்பதற்காக காட்டு தீ அணைப்பதற்கு பிரத்யேகமாக பயன்படுத்தப்படும் Bambi Bucketயின் உதவியுடன் இலங்கை விமானப்படை இலக்கம் 04 படையணிக்கு சொந்தமான பெல் 412 ஹெலிகாப்டர் ஒன்று பயன்படுத்தப்பட்டது. நேற்று பிற்பகல் ஏற்பட்ட திடீர் தீயை அணைக்க உதவுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் இலங்கை விமானப்படையிடம் விடுக்கப்பட்ட கோரிக்கையையடுத்து, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவின் (ஓய்வு) அறிவுறுத்தலுக்கமைய இரத்மலானை […]
The post விமானப்படையின் உதவியுடன் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்ட காட்டுத் தீ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விமானப்படையின் உதவியுடன் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்ட காட்டுத் தீ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.