தொற்றுநோய் விழிப்புணர்வு நடை பயனம் மற்றும் பரிசளிப்பு விழா!
8 view
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் ஏற்பாட்டில் AIA காப்புறுதி நிறுவன அனிசரணையில் பருத்தித்துறை, மருதங்கேணி, கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளின் வழிகாட்டலுடனான தொற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு நடை பயணியும், பரிசளிப்பு விழாவும் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை மருத்துவ அத்தியட்சகர் யோ.திவாகர் தலமையில் ஆரம்பமானது. முதல் நிகழ்வாக நெல்லியடி மாலிசந்தி பிள்ளையார் ஆலய முன்றலிலிருந்து நடை பவனியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை மண்டபம் வரை சென்று அங்கு மங்கல சுடர்கள் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் […]
The post தொற்றுநோய் விழிப்புணர்வு நடை பயனம் மற்றும் பரிசளிப்பு விழா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தொற்றுநோய் விழிப்புணர்வு நடை பயனம் மற்றும் பரிசளிப்பு விழா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.