அமெரிக்காவில் ஆப்பிள் $500 மில்லியன் டொலர் முதலீடு
7 view
அடுத்த நான்கு ஆண்டுகளில் அமெரிக்காவில் $500 பில்லியன் டொலர் (£396bn) முதலீடு செய்ய ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. திங்களன்று (24) அறிவிக்கப்பட்ட முதலீடு செயற்கை நுண்ணறிவு (AI) சேவையகங்களுக்கான டெக்சாஸில் ஒரு பெரிய தொழிற்சாலையை உள்ளடக்கியது. மேலும், அமெரிக்கா முழுவதும் சுமார் 20 ஆயிரம் புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் என்றும் தொழில்நுட்ப நிறுவனம் கூறியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் சந்தித்த சில நாட்களுக்குப் பின்னர் […]
The post அமெரிக்காவில் ஆப்பிள் $500 மில்லியன் டொலர் முதலீடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அமெரிக்காவில் ஆப்பிள் $500 மில்லியன் டொலர் முதலீடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.