இராணுவமயமாக்கல் கோரிக்கை; சிரியாவின் புதிய தலைவர்ளுக்கு இஸ்ரேல் சவால்!
7 view
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெற்கு சிரியாவின் பெரும்பகுதியை முழுமையாக இராணுவ மயமாக்கல் கோரியுள்ளார். ஜனாதிபதி பஷர் அல்-அசாத் பதவி கவிழ்க்கப்பட்ட பின்னர், இஸ்ரேலுக்கும் சிரியாவின் புதிய தலைமைத்துவத்திற்கும் இடையில் மோதலை ஏற்படுத்தக்கூடிய ஒரு அறிவிப்பு இதுவாகும். ஞாயிற்றுக்கிழமை (23) இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகளுடன் உரையாற்றும் போது நெதன்யாகு, அசாத்தை தூக்கியெறிந்த இஸ்லாமியக் குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாமின் (HTS) படைகளையோ அல்லது “டமாஸ்கஸின் தெற்கே உள்ள பகுதிக்குள் நுழைவதற்கு” புதிய சிரிய இராணுவத்தையோ இஸ்ரேல் அனுமதிக்காது. […]
The post இராணுவமயமாக்கல் கோரிக்கை; சிரியாவின் புதிய தலைவர்ளுக்கு இஸ்ரேல் சவால்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இராணுவமயமாக்கல் கோரிக்கை; சிரியாவின் புதிய தலைவர்ளுக்கு இஸ்ரேல் சவால்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.