சிவனொளிபாத மலை தொடர் வனப் பகுதியில் அதிக வெப்பநிலை காரணமாக பாரிய தீ
8 view
சிவனொளிபாத மலை தொடர் வனப் பகுதியான லக்ஷபான தோட்ட வாழமலை எமில்டன் வன பகுதியில் நேற்று (24) திடீர் என பாரிய தீ பரவியுள்ளது என நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர். இத் தீ பரவலின் போது 25 ஹெக்டையர் பெரும் அளவில் வனப் பகுதி நாசம் அடைந்து வருகிறது. மேலும் தீ பரவிவருகிறது. இத் தீயை கட்டுபடுத்த முடியாத நிலையில் உள்ளது எனவும், கடும் வெப்பமான வானிலை காரணமாக அருகில் செல்ல முடியாத நிலையில் உள்ளது எனவும் […]
The post சிவனொளிபாத மலை தொடர் வனப் பகுதியில் அதிக வெப்பநிலை காரணமாக பாரிய தீ appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிவனொளிபாத மலை தொடர் வனப் பகுதியில் அதிக வெப்பநிலை காரணமாக பாரிய தீ appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.