கெங்காதேவி துறைமுகத்தில் தன்னிச்சையாக செயற்படும் அதிகாரிகள் – மீனவர்கள் குற்றச்சாட்டு!
6 view
மீனவர்களின் கருத்துக்களை உள்வாங்காது கெங்காதேவி துறைமுகத்தை, அதிகாரிகள் தன்னிச்சையாக அபிவிருத்தி செய்து வருவதால் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை என சுழிபுரம் கெங்காதேவி கடற்றொழிலாளர் சங்க மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், கடற்றொழில் அமைச்சின் மூலம் எமது கடற்றொழில் சங்கத்துக்கு 10 இலட்சம் மற்றும் 8 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டது. இரண்டு நிதியையும் பயன்படுத்தி எமது துறைமுகத்தை புனரமைப்பதற்கு திட்டமிட்டிருந்தோம். ஆனால் இரண்டு நிதியும் ஒரு திட்டத்திற்கு வழங்க முடியாது என்று கூறி 10 இலட்சம் ரூபாவினை […]
The post கெங்காதேவி துறைமுகத்தில் தன்னிச்சையாக செயற்படும் அதிகாரிகள் – மீனவர்கள் குற்றச்சாட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கெங்காதேவி துறைமுகத்தில் தன்னிச்சையாக செயற்படும் அதிகாரிகள் – மீனவர்கள் குற்றச்சாட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.