சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வாக நிகழ்வும், அறநெறி பாடசாலைக்கான அடிக்கல் நாட்டலும்!
1 view
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் இடம் பெறும் நிகழ்வு ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் சந்நிதியான் ஆச்சிரமத்தில் இன்று இடம்பெற்றது. பஞ்சபுராண ஓதுதலுடன் ஆரம்பமான நிகழ்வில் மகாபாரதம் “ தொடர் சொற்பொழிவினை ஆசிரியர் இரா.செல்வவடிவேல் நிகழ்த்தினார். இதில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாடு பேரவை உறுப்பினர்கள் நிர்வாகிகள், சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், அடியவர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இதேவேளை வவுனியா வடகாடு, பிரமணாலங்குளம் ஶ்ரீ முத்துமாரி […]
The post சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வாக நிகழ்வும், அறநெறி பாடசாலைக்கான அடிக்கல் நாட்டலும்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வாக நிகழ்வும், அறநெறி பாடசாலைக்கான அடிக்கல் நாட்டலும்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.