இலங்கையின் விளையாட்டுத்துறை, இளைஞர் விவகாரங்களை மேம்படுத்த இரு உப குழுக்கள் நியமனம்
1 view
இலங்கையின் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்களை மேம்படுத்துவதற்கு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் இரண்டு உப குழுக்கள் நியமிக்கப்பட்டன. அதற்கமைய, வியாட்டுத்துறை பற்றிய உப குழுவுக்கு, ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களான சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, ருவன் மாபலகம, மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் மற்றும் சட்டத்தரணி ஹிருனி விஜேசிங்ஹ ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இளைஞர் விவகாரங்கள் பற்றிய உப குழுவுக்கு, ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களான லசித் பாஷண கமகே, தினிந்து சமன் மற்றும் கோசல […]
The post இலங்கையின் விளையாட்டுத்துறை, இளைஞர் விவகாரங்களை மேம்படுத்த இரு உப குழுக்கள் நியமனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையின் விளையாட்டுத்துறை, இளைஞர் விவகாரங்களை மேம்படுத்த இரு உப குழுக்கள் நியமனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.