தையிட்டி விவகாரம் -இரண்டு ஊடகவியலாளர்களிடம் விசாரணை
1 view
” தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் ..” என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பெயரில் போலி முகநூல்களில் பதிவுகள் பகிரப்பட்டன. குறித்த பதிவுகள் பகிரப்பட்டு சில மணிநேரங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறித்த பதிவு போலியானது என தனது சமூக ஊடகங்களில் பதிவிட்டதுடன் , ஊடக சந்திப்பொன்றினையும் நடத்தி அது போலியான விளம்பரங்கள் என அறிவித்திருந்தார். அந்நிலையில் கடந்த வாரம், “விகாரையை இடிக்க வாரீர் ” என போலி முகநூல்களில் விளம்பரப்படுத்தப்பட்ட விடயம் தொடர்பில் […]
The post தையிட்டி விவகாரம் -இரண்டு ஊடகவியலாளர்களிடம் விசாரணை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தையிட்டி விவகாரம் -இரண்டு ஊடகவியலாளர்களிடம் விசாரணை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.