விடுமுறையில் வீட்டிற்கு வந்த இராணுவச் சிப்பாய்; பரிதாபமாக உயிரிழந்த துயரம்..!
1 view
உழவு இயந்திரமொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இராணுவ சிப்பாய் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்றையதினம் மாலை மூன்று மணியளவில் இடம்பெற்றுள்ளது. இராவணா கொட விஜயபாகு முகாமைச் சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விடுமுறையில் தனது இல்லத்திற்கு வந்து விவசாய பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் கொட்டாஹேன பிட்டிய ஜயந்த ஜனித் ஹேரத் என்ற 29 வயதேயான இராணுவ சிப்பாய் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவரது உடலம் […]
The post விடுமுறையில் வீட்டிற்கு வந்த இராணுவச் சிப்பாய்; பரிதாபமாக உயிரிழந்த துயரம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விடுமுறையில் வீட்டிற்கு வந்த இராணுவச் சிப்பாய்; பரிதாபமாக உயிரிழந்த துயரம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.