செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்டது அடுத்த மனித புதைகுழியா? -கஜேந்திரகுமார் எம்.பி கேள்வி.
9 view
அரியாலையில் அமைந்துள்ள சித்துப்பத்தி இந்து மயானத்தில் மனிதப் பற்கள் , எலும்புகள், மண்டையோடு போன்ற மனித எச்சங்கள் காணப்படுகின்றன. அந்த மயானத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அக் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் ஆகியோர் இன்றையதினம் பார்வையிட்டனர். அதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், தகனமேடை ஒன்றினை அமைப்பதற்காக நல்லூர் பிரதேச சபையினர் மயானத்தின் மேற்கு பக்கமாக […]
The post செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்டது அடுத்த மனித புதைகுழியா? -கஜேந்திரகுமார் எம்.பி கேள்வி. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்டது அடுத்த மனித புதைகுழியா? -கஜேந்திரகுமார் எம்.பி கேள்வி. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.