தங்க விலை அப்டேட்!
7 view
இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடும் போது இன்று (14) மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி, கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது இன்று 233,000 ரூபாவாக உள்ளது. 22 கரட் தங்கம் ஒரு பவுணானது 215,00 ரூபாவாக உள்ளதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை (11) 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 232,000 […]
The post தங்க விலை அப்டேட்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தங்க விலை அப்டேட்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.