‘குடும்பஸ்தன்’ படக்குழுவினருக்குப் பாராட்டுத் தெரிவித்த கமல்ஹாசன்!
8 view
தமிழ் சினிமாவில் ‘ஜெய் பீம், லவ்வர், குட் நைட்’ போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் மணிகண்டன். இவரது நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 24-ஆம் திகதி வெளியான திரைப் படம் ‘குடும்பஸ்தன்’. இப்படத்தை சினிமாக்காரன் நிறுவனம் தயாரிப்பில் நக்கலைட்ஸ் யூடியூப் இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் மணிகண்டன் உடன் இணைந்து சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம்,ஆர் சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு வைஷாக் இசையமைத்துள்ளார். நடுத்தரக் குடும்பத்தில் இருக்கும் ஒரு […]
The post ‘குடும்பஸ்தன்’ படக்குழுவினருக்குப் பாராட்டுத் தெரிவித்த கமல்ஹாசன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ‘குடும்பஸ்தன்’ படக்குழுவினருக்குப் பாராட்டுத் தெரிவித்த கமல்ஹாசன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.