முல்லை அக்ரி பிசினஸ் லிமிடெட் நிறுவனத்தின் புதிய அலகு ஆளுநரால் திறந்து வைப்பு
4 view
உலக வங்கியின் நிதி அனுசரணையில் விவசாய நவீனமையமாக்கல் திட்டத்தின் கீழ் முல்லை அக்ரி பிசினஸ் லிமிடெட் நிறுவனம் வடக்கு மாகாணத்தில் முழுமையாக இயந்திரமயமாக்கப்பட்ட நிலக்கடலை மதிப்புக் கூட்டல் அலகினை திறந்துவைத்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவின் முத்துவிநாயகர்புரத்தில் அமைந்துள்ள முல்லை அக்ரி பிசினஸ் லிமிடெட் நிறுவனத்தில் இயந்திரமயமாக்கப்பட்ட நிலக்கடலை மதிப்புக் கூட்டல் அலகினை விழாவில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்யைதினம்(06) மு.ப.10.30 மணிக்கு திறந்துவைத்தார். குறித்த நிறுவனத்தின் […]
The post முல்லை அக்ரி பிசினஸ் லிமிடெட் நிறுவனத்தின் புதிய அலகு ஆளுநரால் திறந்து வைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முல்லை அக்ரி பிசினஸ் லிமிடெட் நிறுவனத்தின் புதிய அலகு ஆளுநரால் திறந்து வைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.