முஸ்லிம் சிவில் நிறுவனங்கள் இளம் தலைமுறையிடம் கையளிக்கப்படுமா?

4 view
‘இன்­றைய இளை­ஞர்­களே நாளைய தலை­வர்கள்’ என்ற வாசகம் எல்லா இடங்­க­ளிலும் ஒலிப்­ப­து வழ­மை­. எனினும், நாளைய தலை­வர்­க­ளாக இன்­றைய இளை­ஞர்ளை மாற்­று­வ­தற்கு தேவை­யான எந்­த­வொரு நட­வ­டிக்­கைளும் நமது சமூகத்தில் போதுமானளவு முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தில்லை என்பது பெருங்குறைபாடாகும். எமது நாட்­டிலும் இவ்­வா­றான நிலையே காணப்­ப­டு­கின்­றது. இலங்­கை­யி­லுள்ள இளை­ஞர்­க­ளுக்கு அர­சியல் மற்றும் மக்கள் பிர­தி­நி­தித்­துவம் உள்­ளிட்ட அனைத்து துறை­க­ளிலும் குறிப்­பிட்­ட­தொரு சத­வீதம் வழங்­கப்­பட வேண்டும் என்று தொடர்ச்­சி­யாக கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன.
The post முஸ்லிம் சிவில் நிறுவனங்கள் இளம் தலைமுறையிடம் கையளிக்கப்படுமா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース