விரைவில் ஹஜ் சட்டம்

4 view
இலங்கையர்களின் ஹஜ் யாத்­தி­ரையினை ஒழுங்­கு­ப­டுத்தும் நோக்கில் ஹஜ் சட்ட மூல­மொன்றை விரைவில் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்றி சட்­ட­மாக்­கு­வ­தற்கு ஜனா­தி­பதி அனுர குமார திசா­நா­யக்க தலை­மை­யி­லான தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. இந்த சட்ட மூலத்­திற்­கான பரிந்­து­ரை­களை முன்­வைப்­ப­தற்­காக ஒன்­பது பேரைக் கொண்ட குழு­வொன்று புத்­த­சா­சன, சமய மற்றும் கலா­சார அமைச்சின் செய­லாளர் ஏ.எம்.பி.எம்.பீ. அத­பத்­து­வினால் அண்­மையில் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.
The post விரைவில் ஹஜ் சட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース