சட்டமா அதிபரின் பரிந்துரை தொடர்பாக லசந்தவின் மகளிடமிருந்து பிரதமருக்கு கடிதம்
4 view
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான குற்றவியல் விசாரணை தொடர்பாக சட்டமா அதிபருக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும் என்று லசந்த விக்ரமதுங்கவின் மகள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இது சட்டமா அதிபரின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் கடுமையான கடமைத் தவறுதல் குறித்ததாகும். லசந்த கொலை வழக்கு தொடர்பான சமீபத்திய விசாரணையில் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்ட மூன்று பேரை கல்கிசை நீதவான் நீதிமன்றம் விடுதலை செய்ய சட்டமா அதிபர் பரிந்துரைத்தமை குறித்து தான் மிகவும் கவலையடைவதாக […]
The post சட்டமா அதிபரின் பரிந்துரை தொடர்பாக லசந்தவின் மகளிடமிருந்து பிரதமருக்கு கடிதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சட்டமா அதிபரின் பரிந்துரை தொடர்பாக லசந்தவின் மகளிடமிருந்து பிரதமருக்கு கடிதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.