பலஸ்தீனத்தை உருவாக்காமல் இஸ்ரேலுடன் எந்தவித இராஜதந்திர உறவுகளும் கிடையாது

5 view
சுதந்­திர பலஸ்­தீன அர­சிற்­கான தனது ஆத­ரவை சவூதி அரே­பியா மீண்டும் வலி­யு­றுத்­தி­ய­துடன், கிழக்கு ஜெரூச­லத்தைத் தலை­ந­க­ராகக் கொண்ட அத்­த­கைய அரசை உரு­வாக்கும் வரை இஸ்­ரே­லுடன் எந்­த­வித இரா­ஜ­தந்­திர உற­வுகள் இருக்­காது என்றும் திட்­ட­வட்­ட­மாக தெரி­வித்­துள்­ளது. அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் அமெ­ரிக்கா காஸா பகு­தியை கைப்­பற்றும் என்று அறி­வித்த சில மணி நேரங்­க­ளுக்குப் பின்னர் சவூதி அரே­பி­யாவின் அறிக்கை வந்­துள்­ளது.
The post பலஸ்தீனத்தை உருவாக்காமல் இஸ்ரேலுடன் எந்தவித இராஜதந்திர உறவுகளும் கிடையாது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース