இலங்கையில் இறப்புக்கள் அதிகரித்து பிறப்புக்கள் குறைகின்றன- இது எதிர்காலத்திற்கான எச்சரிக்கையா?

3 view
இலங்­கையில் வரு­டாந்த இறப்பு வீதம் அதி­க­ரித்­தி­ருக்­கின்ற அதே­வேளை பிறப்பு வீதம் கணி­ச­மாகக் குறைந்­தி­ருப்­ப­தாக துறை­சார்ந்­த­வர்­களால் வெளி­யி­டப்­பட்­டி­ருக்­கின்ற அறிக்­கைகள் தெரி­விக்­கின்­றன. நாட்டில் குழந்தை பிறப்பு வீதம் குறிப்­பி­டத்­தக்க அளவு குறை­வ­டைந்­துள்­ள­தாக கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்­தி­ய­சா­லையின் விசேட வைத்­திய நிபுணர் தீபால் பெரேரா தெரி­வித்­துள்ளார்.
The post இலங்கையில் இறப்புக்கள் அதிகரித்து பிறப்புக்கள் குறைகின்றன- இது எதிர்காலத்திற்கான எச்சரிக்கையா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース