காஸாவை அமெரிக்கா கைப்பற்றி சொந்தமாக்கும்

3 view
போரினால் அழி­வ­டைந்­துள்ள காஸா பிராந்­தி­யத்தை அமெ­ரிக்கா தனது கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரும் என அறி­வித்­துள்ள அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் காஸாவில் வாழும் மக்கள் வேறு நாடு­களில் குடி­யேற்­றப்­ப­டு­வார்கள் என்றும் தெரி­வித்­துள்ளார். வெள்ளை மாளி­கையில் இஸ்­ரே­லிய பிர­தமர் நெதன்­யா­ஹு­வுடன் நடந்த பேச்­சு­வார்த்­தைக்குப் பிறகு ஊட­கங்கள் மத்­தியில் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே ட்ரம்ப் இந்த அறி­விப்பை வெளி­யிட்டார்.
The post காஸாவை அமெரிக்கா கைப்பற்றி சொந்தமாக்கும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース