மூன்று நாள் குழந்தையின் வயிற்றில் இருந்த இரட்டைக் கருக்கள்.
6 view
இந்தியாவில் மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் பெண்ணுக்கு ‘கருவில் கரு’ இருப்பது கண்டறியப்பட்டது. புல்தானா மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயது பெண்ணுக்கு புல்தானா மகளிர் வைத்தியசாலையில் ஆண் குழந்தை பிறந்தது. அங்கு வைத்தியக்குழு புதிதாகப் பிறந்த குழந்தையின் வயிற்றில் இருந்து இரண்டு கருக்களை அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக அகற்றியது.அமராவதி பிரதேச மருத்துவமனையில் வைத்திய நிபுணர் ஒருவரின் மேற்பார்வையில் பிறந்த 3 நாட்கள் ஆன அந்த ஆண் குழந்தைக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய […]
The post மூன்று நாள் குழந்தையின் வயிற்றில் இருந்த இரட்டைக் கருக்கள். appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மூன்று நாள் குழந்தையின் வயிற்றில் இருந்த இரட்டைக் கருக்கள். appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.