சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியின் வீதியோட்ட நிகழ்வு
6 view
சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டிகளின் ஓர் சிறப்பு நிகழ்வான வீதியோட்ட நிகழ்வு இன்று 5.2.2025 காலை இடம்பெற்றது வருடம் தோறும் க.பொ.த உயர் தரம் 2009 அணியினரின் நிதி அனுசரணையில் இடம்பெறும் இந் நிகழ்வில் ஆண்களுக்கான வீதி ஓட்டம் கொடிகாமம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை முன்பாக இருந்தும் பெண்களுக்கான வீதி ஓட்டம் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரிக்கு முன்பாக இருந்தும் ஆரம்பிக்கப்பட்டு டிறிபேக்கல்லூரி முன்பாக நிறைவு செய்யப்பட்டது இதன் போது […]
The post சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியின் வீதியோட்ட நிகழ்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியின் வீதியோட்ட நிகழ்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.