சீன – அமெரிக்க வர்த்தகப் போர்; வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்க விலை!
5 view
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே ஒரு புதிய வர்த்தகப் போர் அச்சத்துக்கு மத்தியில் தங்கத்தின் விலையானது புதன்கிழமை (05) வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. சீனப் பொருட்கள் மீதான புதிய அமெரிக்க வரிகளுக்கு பதிலடியாக பீஜிங் அமெரிக்க இறக்குமதிகள் மீதான வரிகளை விதித்ததை அடுத்து இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது. அதன்படி, ஸ்பாட் தங்கம் 02.53 GMT மணியளவில் அவுன்ஸ் ஒன்றுக்கு 0.2 சதவீதம் உயர்ந்து 2,848.69 அமெரிக்க டொலர்களாக இருந்தது. முந்தைய நாள் அமர்வில் 2,853.97 அமெரிக்க டொலர்களை […]
The post சீன – அமெரிக்க வர்த்தகப் போர்; வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்க விலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சீன – அமெரிக்க வர்த்தகப் போர்; வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்க விலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.