அருவிபெண்கள் வலையமைப்பினால் 125 மாவணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!
8 view
மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பினால் பாடசாலை மாவணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. அருவி பெண்கள் வலையமைப்பின் அனைத்து பெண்கள் குழுக்களின் ஏற்பாட்டில் இன்று (04) திகதி மட்டக்களப்பில் உள்ள அருவி பெண்கள் வலையமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் இடம் பெற்ற நிகழ்வு குறித்த அமைப்பின் முகாமைத்துவப் பணிப்பாளரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான மயூரி ஜனன் தலைமையில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட 125 மாணவர்களுக்கு […]
The post அருவிபெண்கள் வலையமைப்பினால் 125 மாவணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அருவிபெண்கள் வலையமைப்பினால் 125 மாவணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.