USAID மூடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வொஷிங்டன் டிசியில் போராட்டம்!
6 view
வொஷிங்டன் டிசியில் அமைந்துள்ள சர்வதேச மேம்பாட்டுக்கான யுனைடெட் ஸ்டேட்ஸ் முகவர் நிலையத்தின் (USAID) தலைமையகத்தினை செவ்வாய்க்கிழமை (04) இரண்டாவது நாளாகவும் பூட்டுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் கூறியுள்ளது. இதனிடையே, பணிநீக்கம் செய்யப்பட்ட முகவர் நிலையத்தின் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் திங்கட்கிழமை (03) பிற்பகல் USAID தலைமையகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ட்ரம்ப், மீண்டும் ஜனாதிபதியாக பதவியேற்ற சில மணிநேரங்களுக்குப் பின்னர் பெரும்பாலான அமெரிக்க வெளிநாட்டு உதவிகளை முடக்க உத்தரவிட்டுள்ளார். USAID உலகம் முழுவதும் பில்லியன் […]
The post USAID மூடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வொஷிங்டன் டிசியில் போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post USAID மூடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வொஷிங்டன் டிசியில் போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.