மட்/ தேற்றத்தீவு வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம்!
9 view
கிழக்கிலங்கையின் மிகப் பழமையான அம்மன் ஆலயங்களுள் ஒன்றான மட்டக்களப்பு தேற்றத்தீவு வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் புனராவர்த்தன அஸ்டபந்தன நவகுண்டபக்ஷ பிரதிஸ்டா மகா கும்பாபிஷேகம் நேற்று வெகுவிமர்சையாக நடைபெற்றது. தேற்றாத்தீவின் இயற்கை அழகு கொஞ்சும் கடற்கரையில் அமர்ந்து, பக்தர்களுக்கு வேண்டும் வரமளிக்கும் வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் கும்பாபிசேகத்திற்கான பூஜைகள் கடந்த 29ஆம் திகதி ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் என்ணைக்காப்பு எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து பெருமளவான அடியார்கள் வருகை தந்திருந்தனர். […]
The post மட்/ தேற்றத்தீவு வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மட்/ தேற்றத்தீவு வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
